Friday, June 24, 2011

Wayanad

மொக்க ட்ரிப்.

Monday, May 31, 2010

விவேகானந்தா's போட்டோ Gallery 2




விவேகானந்தா's போட்டோ gallery 1






விவேகானந்தா's போட்டோ Gallery








Map and Distance

புதுவை ல் இருந்து மேற்கு நோக்கி 24 km மற்றும் விழுப்புரம் ல் இருந்து கிழக்கு நோக்கி 24 km பயணம் செய்தால் திருக்கனூர் ய் அடைய முடியும்.
புதுவை டு திருக்கனூர் வழிகள்.
1. புதுவை , மேட்டுபாளையம், ஊசுடு, பத்துகன்னு, வழுதாவூர், திருக்கனூர்.
2. புதுவை , வில்லியனூர் , கூடபக்கம் , பத்துகன்னு, வழுதாவூர், திருக்கனூர்.
3. புதுவை , வில்லியனூர் , வடமன்கலம், மதகடிபட்டு, மன்னடிபட்டு , திருக்கனூர்.
4. புதுவை , வில்லியனூர் , கூடபக்கம் , பத்துகன்னு, சொரபட்டு, மன்னடிபட்டு, திருக்கனூர்.
விழுப்புரம் டு திருக்கனூர் வழிகள்
1. விழுப்புரம் ,சின்தாமணி, முண்டியம் பக்கம் , பனையபுரம், மதுரைபக்கம், திருக்கனூர்.
2. விழுப்புரம், கோலியனூர், பனையபுரம், மதுரைபக்கம், திருக்கனூர்.
3. விழுப்புரம், கோலியனூர், வளவனூர், மதகடிபட்டு, மன்னடிபட்டு , திருக்கனூர்.

வரலாறு

உலக வரலாற்றிலேய முதல் முதல் முறையாக திருக்கனூர் மக்களுக்காக தொடங்கப்பட்ட முதல் BLOG-SPOT என்பதை தெரிவித்து மகிழ்சியடைகிறேன்.

புதுவை மாநிலத்தில் உள்ள திருக்கனூர் கிராமம் பற்றியும் அதில் வாழும் மக்கள் பற்றியும் அணைத்து தகவல்களும் இங்கே கிடைக்கும். மேலும் விவேகநந்தர் பற்றிய தகவல்களும் இங்கே இடம்பெறும்.