புதுவை ல் இருந்து மேற்கு நோக்கி 24 km மற்றும் விழுப்புரம் ல் இருந்து கிழக்கு நோக்கி 24 km பயணம் செய்தால் திருக்கனூர் ய் அடைய முடியும்.
புதுவை டு திருக்கனூர் வழிகள்.
1. புதுவை , மேட்டுபாளையம், ஊசுடு, பத்துகன்னு, வழுதாவூர், திருக்கனூர்.
2. புதுவை , வில்லியனூர் , கூடபக்கம் , பத்துகன்னு, வழுதாவூர், திருக்கனூர்.
3. புதுவை , வில்லியனூர் , வடமன்கலம், மதகடிபட்டு, மன்னடிபட்டு , திருக்கனூர்.
4. புதுவை , வில்லியனூர் , கூடபக்கம் , பத்துகன்னு, சொரபட்டு, மன்னடிபட்டு, திருக்கனூர்.
விழுப்புரம் டு திருக்கனூர் வழிகள்
1. விழுப்புரம் ,சின்தாமணி, முண்டியம் பக்கம் , பனையபுரம், மதுரைபக்கம், திருக்கனூர்.
2. விழுப்புரம், கோலியனூர், பனையபுரம், மதுரைபக்கம், திருக்கனூர்.
3. விழுப்புரம், கோலியனூர், வளவனூர், மதகடிபட்டு, மன்னடிபட்டு , திருக்கனூர்.
Monday, May 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment